இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

ஒற்றை சிறகோடு பறக்கிறேன்

பௌர்ணமியில்
பார்தேன் ...
அமாவாசையில் ....
மறந்தேன் ....!!!

காதலை காப்பாற்ற ...
ஒற்றை சிறகோடு ...
பறக்கிறேன் ....!!!

ஒழுங்காக சுற்றும் ...
கோல்களுக்கே ...
கிரகணம் வரும்போது ...
நம் காதலுக்கு கிரகணம்
புதுமையில்லை ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 969

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக