இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 பிப்ரவரி, 2016

உன் இதயம்

உன் இதயம் 
இரும்பு குண்டுபோல் 
பத்திரமாக வைத்திருக்கிறேன் .. 
நீயோ என் இதயத்தை 
திருவிழாவில் 
வாங்கிய பலூனைப்போல் 
ஊதி..ஊதி 
விளையாடுகிறாய் .. !!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக