அன்பு - காதலின் - பிறப்பு
ஆசை - காதலின் - வெளிப்பாடு
இன்பம் - காதலின் - பெறுபேறு
ஈர்ப்பு - காதலின் - மூலதனம்
உயிர்- காதலின் - இறுதி
ஊடல் - காதலின் - நாடகம்
எண்ணம் - காதலின் - கனவு
ஏளனம் - காதலின் - எதிரி
ஒற்றுமை - காதலின் - நேர்மை
ஓர்மம் - காதலின் - உறுதி
காதலின் - திருமணம் - ஒளடதம்
ஃ காதலை காதலால் செய்யுங்கள் ...!!!
ஆசை - காதலின் - வெளிப்பாடு
இன்பம் - காதலின் - பெறுபேறு
ஈர்ப்பு - காதலின் - மூலதனம்
உயிர்- காதலின் - இறுதி
ஊடல் - காதலின் - நாடகம்
எண்ணம் - காதலின் - கனவு
ஏளனம் - காதலின் - எதிரி
ஒற்றுமை - காதலின் - நேர்மை
ஓர்மம் - காதலின் - உறுதி
காதலின் - திருமணம் - ஒளடதம்
ஃ காதலை காதலால் செய்யுங்கள் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக