இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 பிப்ரவரி, 2016

நம் காதல் வென்றிருக்கும் ...!!!

நீ
இரும்பாகவும் ,,,
நான் காந்தமாகவும் ...
இருந்திருந்தால் -நம்
காதல் வென்றிருக்கும் ...!!!

நீ
அழகிய பூ ...
நான் காம்பு ....
விட்டு போகத்தானே ...
போகிறாய் ....!!!

உனக்கு நீராட்ட ...
வாங்கிய பன்னீர் கூட ...
கண்ணீராய் மாறி வருகிறது ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 964

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக