இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 பிப்ரவரி, 2016

நீ தொலைவில் இருக்கிறாய் ...!!!

என்
கவிதைகளை.....
உளறல் என்கிறாய் ....
காதலித்தவனின் நிலை ...
அதுதான் ....!!!

காதலால் .....
மயானமாகிய இதயம் ....
நினைவு சின்னம் உன் ...
நினைவுகளும் கனவும் ....!!!

உனக்கு கவிதை
எழுதினேன் பூக்களில் ...
இருந்த பட்டாம் பூச்சிகள் ...
அருகில் வருகின்றன ....
நீ தொலைவில் இருக்கிறாய் ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 961

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக