இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 பிப்ரவரி, 2016

காதல் ஒரு கூட்டு கலவை

விரைவில் ஆயிரம்
மேடை ஏறப்போகிறது ...
நம் காதல் நாடகம் ....!!!

காதல்
நம்பிக்கை ...
அவநம்பிக்கையும் ...
கூட்டுக்கலவை ...!!!

உன்னை
கண்ணால் பார்த்ததை ...
காட்டிலும் கண்மூடி ...
பார்த்ததே அதிகம் ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக