அரசியல் மரபு
---------
லட்ச கணக்கான வாக்கில்
பெரும்பாண்மை பலத்துடன்
பெருவெற்றி அடைய வைத்த
தொகுதி மக்களுக்கு என்னசெய்ய
போகிறீங்க தலைவரே ....?
அரசியல் வாதி என்ன செய்வாரோ
அதையே நானும் செய்வேன்
"திகைத்து நின்றார் நிருபர் "
^
எழுத்துருவாக்கம்
ஹைக்கூ கதைகள்
கே இனியவன்
---------
லட்ச கணக்கான வாக்கில்
பெரும்பாண்மை பலத்துடன்
பெருவெற்றி அடைய வைத்த
தொகுதி மக்களுக்கு என்னசெய்ய
போகிறீங்க தலைவரே ....?
அரசியல் வாதி என்ன செய்வாரோ
அதையே நானும் செய்வேன்
"திகைத்து நின்றார் நிருபர் "
^
எழுத்துருவாக்கம்
ஹைக்கூ கதைகள்
கே இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக