இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 பிப்ரவரி, 2016

கானல் நீராக்கியவள் நீ.

என்
கவிதைகளை படித்து விட்டு
கிண்டல் அடிக்கிறாய் நீ ....!!!

உன் கிண்டல்களை
நான் ரசிப்பதற்காகவே
நான் கிறுக்கி வைத்தவை
அவை என்று தெரியாமல்...!!!

கனவுகளோடு
பூத்திருந்த என் காதலை
கானல் நீராக்கியவள் நீ....!!!

என் காதல் கானல்
நீராய் போனாலும்
காதலுக்கான காத்திருப்பு
தொடர்ந்தே இருக்குமடி....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக