இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 பிப்ரவரி, 2016

இதயத்தின் காயத்தை.....

நீ
திரும்பி பார்த்ததை ...
காதலாக எடுத்தது ...
தப்புதான் ,,,,
திரும்பி பார்க்காமல் ...
போகும் போது உணர்தேன் ...!!!

என் காதல் வீட்டில் ...
நீ சிந்தி வலை நான்
பூச்சி இப்போது என்னை ....
விழுங்கி விடு ....!!!

இதயத்தின் காயத்தை ....
கண்களால் பார்த்தால் ...
கண்ணே வெந்துவிடும் .....
உனக்கும் எனக்கும் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 965

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக