இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 பிப்ரவரி, 2016

காதலை செய்து விடாதே .

சிரித்து
விட்டு சென்று விட்டாய்....
மற்றவர்கள் என்னை ....
பார்த்து சிரிக்க வைத்து ...
விடாதே ...!!!

உயிராய் காதல் செய் ...
என்று சொல்லவில்லை ....
உயிரையே வெறுக்கும் ...
காதலை செய்து விடாதே ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக