இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 பிப்ரவரி, 2016

என்னிடம் தவம் இருப்பாய் ...!!!

வானவில்....
வரும்போது ...
வானத்துக்கு கண்ணீர் ....
உனக்கு ....
கவிதை எழுதினால்  ...
எனக்கு கண்ணீர் ....!!!

ரோஜாவை ...
வாங்கும் போது....
முள்ளிருப்பதை....
மறந்துவிட்டேன் ....!!!

ஒருமுறை என்னை ...
காதல் செய்துபார் ....
மறு ஜென்மத்தில் ...
என்னிடம் தவம் இருப்பாய் ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 967

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக