இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 பிப்ரவரி, 2016

என்னவளின் காதல் டயரி 16

உன் .....
இதயத்தில் பெரிய ....
காயத்தை ஏற்படுத்தி விட்டேன் ....
எப்படி தாங்குவாய் இதயனே,,,,?
காலம் எம்மை பிரிகிறது ....
காதல் எம்மை கொல்கிறது....
எனக்கு ஒரே ஆசை ....
இந்த டயரி எழுதி முடியும் ...
நாளில் நானும் ..........?

இதயனே -நீ
அடிக்கடி பாடும் பாடல் ...
" உன்னை நான் பிரிந்தால் ....
உனக்கு உன் இறப்பேன் "....
*
*
*
வலிக்குதடா அந்த வரிகள்....!!!

^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 16
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக