இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 பிப்ரவரி, 2016

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை
*******************
தினம்
தோறும் தனியே
உணவு அருந்தியதில்லை
தனியே உறங்கியதில்லை
தனியே வெளியே
செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது
என் கற்பனையில் .........!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக