காதல் பரம்பரை சொத்துமல்ல
பரம்பரை கடத்தியுமல்ல
^
----
பரம்பரை கடத்தியுமல்ல
^
----
நான் காதலாக இருந்து பயனில்லை
நாம் காதலாய் இருக்க வேண்டும்
நாம் காதலாய் இருக்க வேண்டும்
^
-----
-----
தவித்து கொண்டிருப்பதும் காதல்
தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு
தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு
^
---
---
காதலி பிரிந்தால் சோகம்
காதல் பிரிந்தால் மரணம்
காதல் பிரிந்தால் மரணம்
^
-----
-----
இரக்க காதலுக்கு அருகில் இரு
ஏக்க காதலுக்கு தூரத்தில் இரு
ஏக்க காதலுக்கு தூரத்தில் இரு
^
----
----
காமத்துக்கு ஆசைப்படுபவர்கள்
காதலில் தோல்வியை தழுவுவர்
காதலில் தோல்வியை தழுவுவர்
^
-----
-----
காதலித்து திருமணம் செய்த பெற்றோர்
பிள்ளைகளின் காதலை ஏற்க தயங்குவர்
பிள்ளைகளின் காதலை ஏற்க தயங்குவர்
^
----
----
காதலை காதலியை உயிராகப்பார்
உயிர் பிரியும் வரை காதல் இருக்கும்
உயிர் பிரியும் வரை காதல் இருக்கும்
^
-----
-----
உயிர் இல்லாததால் உடலும்
காதல் இல்லாத உயிரும் ஒன்றே
காதல் இல்லாத உயிரும் ஒன்றே
^
----
----
அறிவோடு காதல் செய் வெற்றி
அறிவில்லாதகாதல் தோல்வி
அறிவில்லாதகாதல் தோல்வி
^
-----
-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக