இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இணைந்தாய் இலக்கமானேன்

நான்
பூச்சியம் ....
நீ -என்னோடு ...
இணைந்தாய்....
இலக்கமானேன்....
காதல் .....!!!

தனிமை
காதலுக்கு எதிரி ....
என்னை
தனிமையாக்கிய -நீ
எதிரிதானே ....!!!

நான் காதல்....
ஏறுவரிசை -நீ...
இறங்கு வரிசை ...
கூட்டி கழித்துப்பார் ...
காதல் பூச்சியம் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 968

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக