இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 பிப்ரவரி, 2016

என்னவளே என் கவிதை 40

மழை ...
செய்த பாக்கியம் ....
உன்னை நனைக்கிறது ...
குடை ....
செய்த பாக்கியம் ...
உன்னை பார்க்கிறது ....
நான் சென்ன பாவம் ...
செய்தேன் ...?

நீ என்னை காணாதது ....
போல் செல்லும் நேரமெல்லாம் ...
நான் என்னுள் காணாமல் ...
போய்விடுகிறேன் ....!!!


++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 40

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக