இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

காயப்படுத்தவும் மாட்டேன்

தண்ணீருக்கும்
நனைக்குத்தெரியும்...
கண்ணீருக்கும் ....
நனைக்குத்தெரியும்...
காரணங்கள் ஒன்றல்ல ...!!!

தீக்கும் எரிக்கதெரியும்....
சூரியனுக்கும் எரிக்கதெரியும்..
ஆறுதல் செய்ய தெரியாது ....
கவலை படாதே உன்னை ....
காயப்படுத்தவும் மாட்டேன்....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக