சண்டை
போட்டு பிரிய ...
நாம் ஒன்றும் எல்லை ....
கோட்டில் இருக்கும் ...
எதிரிகள் இல்லை ...!!!
சண்டை போடாமல் ...
காதலிக்க நாம் ஒன்றும் ...
மண் பொம்மையும் இல்லை ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
போட்டு பிரிய ...
நாம் ஒன்றும் எல்லை ....
கோட்டில் இருக்கும் ...
எதிரிகள் இல்லை ...!!!
சண்டை போடாமல் ...
காதலிக்க நாம் ஒன்றும் ...
மண் பொம்மையும் இல்லை ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
---
நீ
காதலில் தந்த பரிசு
உன்னை நினைக்க ...
வைத்ததை விட ...
கண்ணீரால் நனைய ...
வைத்ததே அதிகம் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக