பிரியாத நினைவு....
கலையாத கனவு ....
வலிக்காத வலிகள் ...
கலங்காத கண்கள் ....!!!
தீராத காதல்....
அழியாத அன்பு....
விலகாத நட்பு....
உயிரான பண்பு....
எல்லாம் உன்னின் ...
காண வேண்டும் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கலையாத கனவு ....
வலிக்காத வலிகள் ...
கலங்காத கண்கள் ....!!!
தீராத காதல்....
அழியாத அன்பு....
விலகாத நட்பு....
உயிரான பண்பு....
எல்லாம் உன்னின் ...
காண வேண்டும் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக