இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மார்ச், 2014

காதல் நியக்காதல் ..


பொழுது போக்குக்காக ...
குறுஞ்செய்தி ..
அனுப்பாதே ...
இதயத்துக்கு ..
தரம்பிரிக்க ..
தெரியாது...
நீ போலியாக ..
காதல் நியக்காதல் ..
என்று...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக