தெய்வத்தை நாம் தான் ...
வணங்கவேண்டும் ...
தெய்வம் எங்களை வணங்க ...
கூடாது ....!!!
தாயே நீங்கள் ...
இருகரம் கூப்பி நிற்கும் ...
போது அடிவயிறுவரை ...
வலிக்கிறது ...!!!
எந்த தாயும் ...
கரம் கூப்பி வரம் கேட்க ...
வைக்காதீர் - அது எமக்கு ...
சாபம் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக