எனக்கும்
காதலி இருக்கிறாள் ....
ஊர் அறிய செய்தவள் - நீ
உன் காதலுக்கு நன்றி ...
உன் நினைவுகளோடு ...
நான் வாழவைத்ததற்கு .....
உன் காதலுக்கு நன்றி ...
பிறப்பின் ஆனந்தத்தை ....
உணரசெய்தவளே - நீ
காதலியில்லை -காதல்
பிரபஞ்சம் ......!!!
காதலி இருக்கிறாள் ....
ஊர் அறிய செய்தவள் - நீ
உன் காதலுக்கு நன்றி ...
உன் நினைவுகளோடு ...
நான் வாழவைத்ததற்கு .....
உன் காதலுக்கு நன்றி ...
பிறப்பின் ஆனந்தத்தை ....
உணரசெய்தவளே - நீ
காதலியில்லை -காதல்
பிரபஞ்சம் ......!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக