இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 டிசம்பர், 2014

( SMS ) கவிதை

காதலில் 
ஓடி விளையாடியது நீ
தடக்கி விழுந்தது - நான் 
+
கே இனியவன் 
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

@@@@@@

கருங்கல்லில் ....
ஆணி அடிப்பது போல் ....
நம்காதல் ....!!!
+
கே இனியவன் 
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக