நீ
என்னை காதலிக்காமல் ....
இருந்துவிட்டு போ ....
எனக்கு ஒரு கவலையும் ...
இல்லை .....!!!
என்னை காதலித்த ...
காலத்தில் கவிதையையும் ...
காதலித்தாய் - எப்போதும் ...
கவிதையையும் காதலி ...
அதுவே என் காதலி ...!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
என்னை காதலிக்காமல் ....
இருந்துவிட்டு போ ....
எனக்கு ஒரு கவலையும் ...
இல்லை .....!!!
என்னை காதலித்த ...
காலத்தில் கவிதையையும் ...
காதலித்தாய் - எப்போதும் ...
கவிதையையும் காதலி ...
அதுவே என் காதலி ...!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக