இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 டிசம்பர், 2014

என்னவளே... என்னவளே ...!!!

அருகில் இருந்தால் தான் ....
உண்மை காதல் இல்லை ...
என்னவள் தொலைவில் ...
இருந்தே என்னை தினம் ...
கொல்லுகிறாள்....!!!

**************

சிரித்துகொண்டு காதல் ...
செய்யாதே அது  சிரிப்போடு ...
போய் விடும் - என்னவளோ ...
சீறும் பாம்புதான் ....!!!
அன்போடு சீறுகிறாள் .....
காதலோடு இருக்கிறேன் ....!!!

*************

என்னவளுக்கு ....
கடவுள் மீது நம்ம்பிக்கை ...
கிடையாது - என்னையே ...
கடவுளாக பார்க்கிறாள் ....!!!
நான் அவளை தெய்வமாக ...
தரிசிக்கிறேன் ....!!!

***********

இன்னும் நான் அவளின் ...
விழிகளை பார்த்ததில்லை ...
தினமும் விழித்திருந்து ....
காதலிக்கிறேன் ....
என் விழிக்குள் அவள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக