இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 டிசம்பர், 2014

உன் பார்வைக்கு அஞ்சி ...

என் கவிதைகள்
கண்ணீரை பேனா மையாக்கி ....
கண்ணால் பேசியவை வரிகளாய்  ...
வலிகளாய்  பிறக்கின்றன ....!!!

என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான் வாடமாட்டாய் ...!!!

உன் பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!!!

+
கே இனியவன் கஸல்
கவிதை ;763

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக