இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 டிசம்பர், 2014

உழைக்காமல் உண்ணும் ...

வியர்வை சிந்தாத உழைப்பில் ....
உயர்வில்லை....
உழைக்காமல் உண்ணும் ...
உணவில்  உயிர் சத்தும் இல்லை ...!!!

மன்னிக்காத இதயம் இருந்து ...
பயனில்லை ....
மன்னித்தபின் இதயமாக ...
இல்லைவிட்டால் மனிதனில்லை ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக