காதல் இருக்க பயமேன் ...?
காதலித்துக்கொண்டே இரு ...
எல்லாமே காதலி தான் ....!!!
நான் விட்ட தவறு ....
காதலியை இதயத்தில் ...
வைத்திருக்காமல் ....
இரத்த சுற்றோட்டமாக ...
வைத்திருந்தது தான் ....!!!
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
காதலித்துக்கொண்டே இரு ...
எல்லாமே காதலி தான் ....!!!
நான் விட்ட தவறு ....
காதலியை இதயத்தில் ...
வைத்திருக்காமல் ....
இரத்த சுற்றோட்டமாக ...
வைத்திருந்தது தான் ....!!!
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக