இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 டிசம்பர், 2014

பட்டது மனதில் எட்டியது கவிதை

மதுவின் போதையில் ...
அழிந்தவனை விட ...
மாதுவின் போதையால் ...
அழிந்தவர்களே அதிகம் ....!!!

மது உள்ளே போகப்போக ...
வலிதரும் ....
மாது வெளியே செல்ல செல்ல ...
வலிதரும் .....!!!

**************


என்னை விலக்கிவிடு ....
கேவலப்படுத்துவதை....
தாங்க முடியவில்லை ....
பிடிக்காது போனால் விலகு ....!!!
அன்பின் பழிவாங்கலில் ...
இதுவும் ஒரு ரகம் ....
பிடிக்காது என்று தெரிந்தும் ...
பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக