என் முகத்தை ...
தண்ணீரால் கழுவ -நீ
விரும்பவில்லை போல் ...
தினமும் கண்ணீரால் ....
கழுவவைக்கிறாய் ....!!!
உன்னை தவிர வேறு....
நினைவுகள் இருந்தால் ....
விதம் விதமாய் அழகு ...
காட்டுவேன் - என்னை விட
உன்னை விரும்பியதால் ...
பிரிவை தாங்க முடியவில்லை ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
தண்ணீரால் கழுவ -நீ
விரும்பவில்லை போல் ...
தினமும் கண்ணீரால் ....
கழுவவைக்கிறாய் ....!!!
உன்னை தவிர வேறு....
நினைவுகள் இருந்தால் ....
விதம் விதமாய் அழகு ...
காட்டுவேன் - என்னை விட
உன்னை விரும்பியதால் ...
பிரிவை தாங்க முடியவில்லை ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக