நீ பிரிந்து போன ....
நினைவுகளை நினைக்கிறேன்...
கண்ணில் கண்ணீராக வருகிறது ...
எண்ணங்களில் கவிதையாக ...
வருகிறாய் .....!!!
உன்னால் நான் நல்ல ...
ஒரு பட்டம் பெற்று விட்டேன் ...
காதல் பைத்தியம் ....
சொல்பவர்கள் பாவம் ....
இழந்த காதலை மதிக்க ...
தெரியாதவர்கள் ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
நினைவுகளை நினைக்கிறேன்...
கண்ணில் கண்ணீராக வருகிறது ...
எண்ணங்களில் கவிதையாக ...
வருகிறாய் .....!!!
உன்னால் நான் நல்ல ...
ஒரு பட்டம் பெற்று விட்டேன் ...
காதல் பைத்தியம் ....
சொல்பவர்கள் பாவம் ....
இழந்த காதலை மதிக்க ...
தெரியாதவர்கள் ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக