அவள் நடையினிலே .....
ஆயிரம் கவிதைகள் ....
அவள் பார்வையிலே ...
ஆயிரம் கவிதைகள் ....
அவள் சிரிப்பினிலே ...
ஆயிரம் கவிதைகள் ...
அத்தனையும் காதலின்
ஆரம்பத்தில் எழுதினேன் ....!!!
அவள் பேசினாள்...
பட்டாம் பூச்சிபோல் ...
பறந்தேன் .....
அவள் பேசாதிருந்தாள்....
ஈசல்போல் விழுந்து விட்டேன் ....
காதலில் வென்றேன் வேதனை ...
படுகிறேன் ......!!!
ஆயிரம் கவிதைகள் ....
அவள் பார்வையிலே ...
ஆயிரம் கவிதைகள் ....
அவள் சிரிப்பினிலே ...
ஆயிரம் கவிதைகள் ...
அத்தனையும் காதலின்
ஆரம்பத்தில் எழுதினேன் ....!!!
அவள் பேசினாள்...
பட்டாம் பூச்சிபோல் ...
பறந்தேன் .....
அவள் பேசாதிருந்தாள்....
ஈசல்போல் விழுந்து விட்டேன் ....
காதலில் வென்றேன் வேதனை ...
படுகிறேன் ......!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக