இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 டிசம்பர், 2014

காலமெல்லாம் காதல் வாழும் ....!!!

அவளின்
அனுமதி இல்லாமல் ....
அவள் இதயத்தை திருடியதான் ...
என் அனுமதி இல்லாமல் ...
என் இதயத்தை தந்துவிட்டால் ,....!!!

காதலோடு ....
இதயத்தை பரிமாறுங்கள் ....
காலமெல்லாம் காதல் ...
வாழும் ....!!!

இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக