இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 டிசம்பர், 2014

முதலில் கவலைப்பட்டேன் ...

என்னை நீ பார்த்தும் ...
பார்க்காமல் போகிறாய் ...
முதலில் கவலைப்பட்டேன் ...
பின்பு சுவார்சித்து கொண்டேன்....!!!

என்னுள் உன்னை மறைத்து ...
வைத்ததை மறந்து விட்டேன் ....
உயிர் என்னிடம் உள்ளபோது ...
உடல் ஒரு ஜடம்..சிரிக்காது ...!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக