இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 டிசம்பர், 2014

உன் அழகான முகத்தில் ...

உன் அழகான முகத்தில் ...
மயங்கி உன்னிடம் அழகான ...
இதயத்தை தேடினேன் ....
தோல்வியடைந்தேன் ....!!!

இதயத்தின் அழகுக்கும் ...
முகத்தின் அழகுக்கும் ....
நிச்சயம் அகன்ற இடைவெளி ...
இருக்கத்தான் செய்கிறது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக