இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 டிசம்பர், 2014

காதலில் வென்றேன் ....

காதலில் வென்றேன் ....
வாழ்க்கையை இழந்தேன் ....
இழந்தவற்றில் நீயும் ....
அடங்குகிறாய் .....!!!


சேர்ந்து வாழத்தான் ..
காதலித்தேன் ...
வெற்றிகரமாய் பிரிந்து
வாழ்வதில் வெற்றிபெற்று ...
இருக்கிறேன் .....
ஏன்டா காதலில் வெற்றி
பெற்றேன் என்கிறது மனசு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக