வெள்ளத்தில்
கரைந்த மண் போல்
என் காதல் கண்ணீரில்
கரைந்து போனது ....!!!
பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!
இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;760
கரைந்த மண் போல்
என் காதல் கண்ணீரில்
கரைந்து போனது ....!!!
பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!
இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;760
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக