இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 டிசம்பர், 2014

என் வலி புரியும் உயிரே ....!!!

பிரிந்து விட்டோம் என்று ...
நீ எப்படி சொல்வாய் ....?
பிரித்தெடுக்க உன் நினைவுகள் ...
என் இதயத்தில் பசையால்...
ஒட்டப்படவில்லை ....!!!

நீ தந்த நினைவுகள் ...
உனக்கு கடுகாய் இருக்கலாம் ...
எனக்கு அது கருங்கல் ...!!!
 +
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக