இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 டிசம்பர், 2014

காதல் வலியுடன் இனிமை ...!!!

என் இதயத்தை - நீ
களிமண்ணாக நினைக்கிறாயோ...?
அதுதான் நீ இப்படியெல்லாம் ...
இதயத்தை பிசைந்து பார்கிறாய் ...!!!

நீ
எப்படி வேண்டுமென்றாலும் ...
இதயத்தை பிசைந்து கொள் ..
எனக்கு சிறு கவலை -உனக்கு
கை வலிக்குமே என்றுதான் ...!!!
நீயும் வலியை சுமந்து பார் ..
காதல் வலியுடன் இனிமை ...!!!
+
காதல் வலிக்கிறது
கவிதை எண் -05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக