இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

காட்சியும் கவிதையும்





எம்மை விட்டு பிள்ளைகள் ....
பிரிந்தாலும் ....
பேர பிள்ளைகள் பிரிந்தாலும் ...
உறவுகள் பிரிந்தாலும் ...
நட்புக்கள் பிரிந்தாலும் - கலங்காதே...
உன்னில் நானும் என்னில் நீயும் ...
எப்போதும் இருக்கிறோம் ...

இறைவா நீ இருப்பது உண்மை ...!!!
நாம் இருவரும் சேர்ந்து இறப்பதும் ...
உண்மை ....!!!

என்னையும் அவளையும் ...
இத்தனை ஆண்டுகள் பிரிக்காத ....
இறைவா - இறப்பில் மட்டும் ...
பிரித்து விடாதே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக