இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

அப்படியே என்னுள் இருகிறாய் ...

நீ
எப்படி என்னிடம் வந்தாயோ ....
அப்படியே என்னுள் இருகிறாய் ...
நான் உனக்கும் சேர்த்து மூச்சு ...
விடுகிறேன் .....!!!

எத்தனை முறை - நீ
சிரிக்கிறாயோ -அத்தனை ..
முறை நான் உன் கன்னகுழிக்குள் ...
புதைந்து விடுகிறேன் ....!!!

நாள் முழுதும் பல வேதனை ...
ஒரு முறை உன் அழைப்பு ...
தொலைபேசி ஓசை- துடைத்து ..
விடும் வேதனையை ....!!!
+
இதயம் தொடும்காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக