இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

அதுவே காதல் வலி ...!!!

நீ பேசுவாய் 
என்று காத்திருந்தால்
காதலில் சுகம் ...!!!

நீ பேசமாட்டாய்
என்று தெரிந்தால்
காதலில் தவிர்ப்பு ...!!!

நீ மௌனமாக
இருந்தால் அதுவே
காதல் வலி ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக