இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஏப்ரல், 2014

அவள் உனக்கு என்று விட்டார் ...!!!

நான் கேட்டதெல்லாம்
நீ செய்கிறாய் என்றால்
நீ எனக்கு
கடவுளைவிடமேல்
கடவுளிடம் கேட்டேன்
மறுபிறப்பிலும் நீதான்
காதலி என்று -முடியாது
இப்பிறப்பில் தான் அவள்
உனக்கு என்று விட்டார் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக