உன்
கரு விழி கண்டேன்
உன்
கருமுடி கண்டேன்
காத்திருக்கிறேன்
உன்
திருவாயால் மலரும்
அந்த சொல்லை -நீ
என்னை காதலிப்பாய்
காலம் எல்லாம்
நிலைத்திருப்பாய் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கரு விழி கண்டேன்
உன்
கருமுடி கண்டேன்
காத்திருக்கிறேன்
உன்
திருவாயால் மலரும்
அந்த சொல்லை -நீ
என்னை காதலிப்பாய்
காலம் எல்லாம்
நிலைத்திருப்பாய் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக