இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

சின்ன பொது கவிதை

உன்னை
யார் தொட்டார்களோ..
அவர்கள் நினைத்ததை
எழுதி விடுவர் ...!!!
எழுதியாதால் வந்த
விளைவு அவர்கள்
படும் வேதனை
எல்லாவற்றையும்
அறிந்தும்
அறியாதவளும் - நீ
என் உயிர் பேனாவே ...!!!
கே இனியவனின்
பொது கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக