நான் காடு செல்லும் போது
என் கூடு சுமப்பான் ...!!!
-----------------------------------------
நட்பு ஒரு வளையம் ...
சிறுவயதில் என்னோடு
விளையாடுவான் ....!!!
பள்ளி வயதில் என்னோடு
படிப்பான் ...!!!
பருவ வயதில் என்னோடு
ஊர் சுற்றுவான் ...!!!
காதலின் போது என்
தூதுவனாக இருப்பான் ...!!!
வீண் சண்டை புரிவேருக்கு
வீரனாக இருப்பான் ...!!!
திருமண காலத்தில் என்
தோழனாக இருப்பான் ...!!!
வாழ்க்கையில் துன்பத்தின்
போது தோள் கொடுப்பான் ...!!!
முதுமையின் போது அருகில்
ஆறுதலாக இருப்பான் ...!!!
நான் காடு செல்லும் போது
என் கூடு சுமப்பான் ...!!!
என் கூடு சுமப்பான் ...!!!
-----------------------------------------
நட்பு ஒரு வளையம் ...
சிறுவயதில் என்னோடு
விளையாடுவான் ....!!!
பள்ளி வயதில் என்னோடு
படிப்பான் ...!!!
பருவ வயதில் என்னோடு
ஊர் சுற்றுவான் ...!!!
காதலின் போது என்
தூதுவனாக இருப்பான் ...!!!
வீண் சண்டை புரிவேருக்கு
வீரனாக இருப்பான் ...!!!
திருமண காலத்தில் என்
தோழனாக இருப்பான் ...!!!
வாழ்க்கையில் துன்பத்தின்
போது தோள் கொடுப்பான் ...!!!
முதுமையின் போது அருகில்
ஆறுதலாக இருப்பான் ...!!!
நான் காடு செல்லும் போது
என் கூடு சுமப்பான் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக