இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஏப்ரல், 2014

உயிரை தருகிறேன் ..!!!

ஒரு
இரவில் என்னையே
மாற்றியவள் நீ
என்னிடம் இருந்த
அனைத்தையும்
இழக்க வைத்தவள் -நீ
இனி நான் இழப்பதற்கு
ஒன்றும் இல்லை ...!!!
வேண்டுமென்றால்
உயிரை தருகிறேன் ..!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக