உன்னுடன் பேசுவதே
போதும் நான் இன்பமாக
இருக்க ஆனால் -நீயோ
பேசாமல் கொல்கிறாய்
அதிலும் ஒரு சுகம் தான்
வலியுடன் இருக்க
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
போதும் நான் இன்பமாக
இருக்க ஆனால் -நீயோ
பேசாமல் கொல்கிறாய்
அதிலும் ஒரு சுகம் தான்
வலியுடன் இருக்க
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக