இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஏப்ரல், 2014

உன் குரலின் சத்தத்துக்கு ...!!!

உன்
உதட்டோரம் நான்
பேசாமல் பேசிய வார்த்தை
தான் முத்தம் - நித்தம் அதை
நினைத்தே தவிக்கிறேன்
முத்தத்துக்கல்ல -உன்
குரலின் சத்தத்துக்கு ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக