இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஏப்ரல், 2014

துடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்

தாய் இல்லாமல் நான் இல்லை
என்பது எந்தளவு உண்மையோ
அந்தளவு உண்மை - நட்பில்லாமல்
எவனுக்கும் வாழ்க்கை இல்லை
காதலி என் இதயத்தில் இருக்கிறாள்
நட்புகளே நீங்கள் இதய துடிப்பாக
துடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்

இனிய இனிமையான
கே இனியவனின்
காலை வணக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக